Vitamin C என்பது நீரில் கரையும் விட்டமின்.விட்டமின் சி யின் இன்னொரு பெயர் அஸ்கார்பிக் அமிலம்.வைட்டமின் சி (Vitamin C Rich Foods) யில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்(Anti oxidants) உள்ளது.உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை விட்டமின் சிக்கு உண்டு.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)அதிகரிக்க விட்டமின் சி உதவும்.
விட்டமின் சி சத்துள்ள (Vitamin C Rich Foods) உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விட்டமின் சி உதவும்.
உடல் இளமையுடன் இருப்பதற்கு கொலாஜன் தேவை. கொலாஜன் உற்பத்தியை தூண்ட விட்டமின் சி உதவும்.
விட்டமின் சி(VitaminC) சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை உடையது.விட்டமின் சி சத்து அடங்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலை எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கலாம்.விட்டமின் சி சத்து அடங்கிய பழங்களை (VitaminC Rich Fruits)பற்றி பார்க்கலாம்.
Table of Contents
VitaminC Rich Fruits:
கொய்யா Guava :
மற்ற பழங்களை விட அதிக அளவில் விட்டமின் சி உள்ள பழம் கொய்யா.தினம் கொய்யாப் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் நோய் எதிர்ப்பு சக்தி(Immunity) அதிகரிக்கலாம்.
ஆரஞ்சு Orange:
ஆரஞ்சு பழத்திலும் அதிக அளவில் விட்டமின் சி உள்ளது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள விட்டமின் சி உடலை எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
தினமும் பெண்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையின் அளவினை குறைக்க உதவும்.இதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்க முடியும்.
ஸ்ட்ராபெரி Strawberry:
ஸ்ட்ராபெரி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
புற்றுநோய் வராமல் தடுக்க ஸ்ட்ராபெரி உதவும்.
ஸ்டாபெரி சாப்பிடுவதன் மூலம் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய முடியும்.
செரிமானத்தைத் தூண்ட ஸ்ட்ராபெரி பழம் உதவும்.
குடல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஸ்ட்ராபெரி உதவும்.
முடி உதிர்வை தடுக்க ஸ்ட்ராபெரி உதவும்.
இளமையான தோற்றத்தை தக்க வைக்க ஸ்ட்ராபெரி பழம் உதவும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமச்சீராக வைக்க ஸ்ட்ராபெரி பழம் உதவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அசதி மற்றும் சத்துக் குறைவை சரி செய்ய ஸ்ட்ராபெரி பழம் உதவும்.
உடல் எடையை குறைக்க ஸ்ட்ராபெரி பழம் உதவும்.
பப்பாளி Papaya:
பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது.
கண்பார்வையை தெளிவாக்க பப்பாளி உதவும்.
பப்பாளியில் உள்ள Anti Ageing Properties என்றும் இளமையான தோற்றத்துக்கு உதவும்.
புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை பப்பாளிக்கு உண்டு.
பப்பாளியிலுள்ள விட்டமின் கே மற்றும் விட்டமின் சி சத்துக் குறைவு காரணமாக ஏற்படும் எலும்பு முறிவு பிரச்சினையை சரி செய்ய பப்பாளி உதவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட ஏற்ற பழம் பப்பாளி.
பப்பாளிப்பழம் சாப்பிடுவதன் மூலம் பொலிவான முகத்தைப் பெற லாம்.
கிவி Kiwi:
கிவி பழம் புளிப்பு சுவையுடையது. இதனால் கிவி பழத்தை பெரும்பான்மையோர் விரும்பி சாப்பிடுவதில்லை.ஆனால் கிவி பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன.
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் எவ்வளவு விட்டமின் சி இருக்குதோ அதே அளவில் விட்டமின் சி சத்து கிவி பழத்தில் உள்ளது.
கிவி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை உடையது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கிவி பழம் உதவும்.
மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வறட்டு இருமல் போன்றவற்றை சரி செய்து நுரையீரல் பாதுகாப்பிற்கு உதவும்.
கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய கிவி பழம் உதவும்.
தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள் தினம் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும்.
குடலியக்கத்தை சீராக்க கிவி பழம் உதவும்.
உடல் எடையை குறைக்கவும் கிவி பழம் உதவும்.
சாத்துக்குடி Mosambi:
சாத்துக்குடியில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும்.
உடலில் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை சாத்துக்குடிக்கு உண்டு.
ஞாபகமறதி பிரச்னையால் கஷ்டப்படுபவர்கள் சாத்துகுடி சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை போக்க சாத்துக்குடி உதவும்.
லிச்சி Litchi:
உடல் எடையை குறைக்க லிச்சி பழம் உதவும்.
புற்றுநோய் வராமல் தடுக்க லிச்சி பழம் உதவும்.
எலும்புகளை பலப்படுத்த லிச்சி பழம் உதவும்.
லிச்சி பழம் சாப்பிடுவதால் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.
திராட்சைப்பழம் Grapes:
இதயநோய் வராமல் தடுக்க திராட்சை பழம் உதவும்.
திராட்சை பழம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க திராட்சை பழம் உதவும்.
உடல் எடை குறைக்கவும் திராட்சைப்பழம் உதவும்.
புற்றுநோய் வராமல் தடுக்க திராட்சைப்பழம் உதவும்.
தினமும் திராட்சை பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் இளமையான தோற்றத்தை தக்க வைக்கலாம்.
மாம்பழம் Mango:
மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும்.
உடல் எடை அதிகரிக்க மாம்பழம் உதவும்.
மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகையை சரி செய்ய முடியும்.
இளமையான தோற்றத்தை தக்க வைக்க மாம்பழம் உதவும்.
கண் பார்வைக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
அன்னாசிப்பழம்:
அன்னாசிப்பழம் சளி மற்றும் இருமலை சரிசெய்ய உதவும்.
எலும்புகளை பலப்படுத்த அன்னாசிப்பழம் பழம் உதவும்.
அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாக்கலாம்.
புற்றுநோய் வராமல் தடுக்க அன்னாசிப்பழம் உதவும்.
அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் வயிற்றிலுள்ள புழுக்களை அழிக்கலாம்.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த அன்னாசிப்பழம் உதவும்.
எலுமிச்சை பழம் Lemon:
உடலிலுள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க எலுமிச்சை பழம் உதவும்.
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க எலுமிச்சை பழம் உதவும்.
தினமும் லெமன் ஜூஸ்(Lemon Juice) குடிப்பதன் மூலம் உடலிலுள்ள டாக்ஸின்கள் வெளியேறி சருமம் அழகாகும்.
மேலே குறிப்பிட்ட விட்டமின் சி(VitaminC) சத்து நிறைந்துள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும்.