Skip to content

Sun Light Kills CoronaVirus

Sun Light Kills CoronaVirus

கொரோனா வைரஸை(CoronaVirus) சூரிய ஒளி கட்டுப்படுத்துவதாக அமெரிக்க ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.சூரிய ஒளியில்(Sunlight) கொரோனா வைரஸ் விரைவில் அழிந்துவிடும் என்று அமெரிக்காவின் தேசிய பயோ டிஃபன்ஸ்(Bio Defence)  பகுப்பாய்வு மைய ஆய்வின் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த ஆய்வில் மேற்பரப்பு மற்றும் காற்றில் இருக்கும் கொரோனா வைரஸை சூரிய ஒளி அழிப்பதாக   கூறப்பட்டுள்ளது.

Sun Light Kills CoronaVirus

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும்  சூரிய ஒளி sun light kills coronavirus:

21 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 20 சதவீத ஈரப்பதத்தில் 18 மணி நேரமாக உள்ள கொரோனா  வைரஸ்   ஆயுள் 80 சதவீத  ஈரப்பதத்தைத்தை உயர்த்தும்போது 6 மணி நேரமாக குறைவதாக குறிப்பிட்டுள்ளார்.அந்த நிலையில் சூரிய ஒளியை(Sunlight) செலுத்தும்போது  இரும்பு, கதவுகளின் மேற்பரப்புகளில் இருக்கும் வைரஸ் இரண்டு நிமிடங்களிலேயே அழிந்து விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் காற்றில் இருக்கும் கொரோனா வைரஸை(CoronaVirus) சூரிய ஒளி 1 1/2  நிமிடங்களில் அழித்து விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Sun Light Kills CoronaVirus

Leave a Reply

Your email address will not be published.