இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சுரேஷ்?
ஸ்டார் விஜய் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய பிரமோவில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போவது என்பது குறித்து பிக்பாஸ் ரகசியம் ஒன்றை கூறியுள்ளார்.அதை ஒரு task போல கொடுத்துள்ளார்.இன்றைய ப்ரோமோவில் அனிதா சம்பத் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஐ படிக்கிறார்.
அதில் பதினாறு போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள 16 பெட்டிகளின் அருகில் சென்று நிற்க வேண்டும்.அப்போது பதினாறாவது பெட்டியில் நிற்கும் நபர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது.அதன் படி பார்த்தால் பதினாறாவது பெட்டியில் சுரேஷ் சக்கரவத்தி தான் நிற்கிறார்.இந்த வாரம் அவர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம்.ஆனால் அவர் சவாலான போட்டியாளராக இருப்பதால் அவர் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.இந்த வாரம் அனிதா சம்பத், ஆஜித், ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி ஆகியோர் எவிக்சன் நாமினேஷன்இல் உள்ளனர்.
இவர்களில் இருந்துதான் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.ஆஜித் எவிக்சன் பிரீபாஸ் வைத்துள்ளதால் அவர் வெளியேற வாய்ப்பில்லை.மற்ற நான்கு போட்டியாளர்களில் சுரேஷ் அல்லது பாலாஜி வெளியேற வாய்ப்புள்ளது.
#Day19 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/vuVmnpexWj
— Vijay Television (@vijaytelevision) October 23, 2020
BigBoss Promo 2:
இன்றைய பிக்பாஸ் இரண்டாவது promo வில் போட்டியாளர்கள் அனைவரும் பாலாஜியை குறை கூறுகின்றனர்.தொகுப்பாளினி அர்ச்சனா பாலாஜி அதிகமாக கோபடுவதாக கூறுகிறார்.அதற்கு பாலாஜி கோபப்படாமல் இருக்க முடியாது,கோபப்படுவது மைனஸ் ஒன்னும் கிடையாது என்று கூறியுள்ளார்.
#Day19 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jYYwJRbmt7
— Vijay Television (@vijaytelevision) October 23, 2020