Skip to content

Official : Thalapathys Master 5 Promo Released (video inside)

Master

Thalapathys Master 5 Promo Released

Master

கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்த இளையதளபதி விஜய்(Vijay) நடித்த தமிழ் அதிரடி திரைப்படம் Master இந்தப் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,மற்றும் மாளவிகா மோகன்,அர்ஜுன் தாஸ்,ஆண்ட்ரியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஐந்தாவது டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *