Skip to content

Official : Master Thalapathy Dialogue Promo Released (video inside)

Master

Master Movie : Dialogue Promo Released

Master

கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்த இளையதளபதி விஜய்(Vijay) நடித்த தமிழ் அதிரடி திரைப்படம் Master இந்தப் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,மற்றும் மாளவிகா மோகன்,அர்ஜுன் தாஸ்,ஆண்ட்ரியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கிறார்கள்.

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு முறையே சத்யன் சூரியன் மற்றும் இன்னொன்னு ராஜ் ஆகியோர்களால் கையாளப்படுகிறது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இணை எழுத்தாளர் ரத்தினகுமார் ஆகியோர் படத்தின் ஒரு பிரிவில் கேமியோ தோற்றங்களில் தோன்றுகின்றனர்.

இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் விநியோகிக்கிறார்.

மாஸ்டர் படமானது ஆரம்பத்தில் 2020 ஏப்ரல் திரையரங்கில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் அது Covid-19 தொற்றுநோய் காரணமாக பட ரிலீஸ் தாமதம் ஆனது.

Master Movie Release Date

2021 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது (13 January 2021)  movie release date.

படத்தின் செயற்கைக்கோள் உரிமம் சன் நெட்வொர்க் இருக்கும்.படத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் பிரேமுக்கு (Amazon Prime)விற்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் டீஸர் தீபாவளி அன்று நவம்பர் 14 அன்று சன் டிவியின்(suntv) யூட்யூப் பக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  ஜனவரி 21 ஆம் தேதி official Dialogue Promo Release

வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *