Table of Contents
CSK அணிக்கு இனி தோனி கேப்டன் இல்லை, புதிய கேப்டன்,ரசிகர்கள்
அதிர்ச்சி:
இந்த ஆண்டு ஐபிஎல் 20-20 Covid-19 வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஐபிஎல் 20-20 ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மாதம் 19 ஆம் தேதி தொடங்கியது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(Chennai Super Kings) என்றாலே ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் மற்றுமின்றி எதிரிகளும் அதிகம்.
கேப்டன் தோனி(Dhoni):
"It's not always supposed to go your way. We have to see if the process was wrong." – @msdhoni 🦁💛 pic.twitter.com/3EgQHQ0RR8
— Chennai Super Kings (@ChennaiIPL) October 19, 2020
இந்தாண்டு ஐபிஎல் 20-20 போட்டியில் விளையாடிய 10 போட்டிகள் மூன்றில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு வயசாகி விட்டது இனி அவரால் விளையாட முடியாது என கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கூறினர்.
புதிய கேப்டன்:
ஐபிஎல் 20-20 தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார் என சில தகவல்கள் கசிந்துள்ளது.இதில் Duplessis கேப்டனாக நியமிக்கப்படுவார் என கருதப்படுகிறது.
இனி வரும் போட்டிகள் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததாலும் அதிக அளவு அழுத்தம் இல்லாததாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்று வீரர்களை களமிறக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தோனி சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் தோனிக்கு பிறகு Duplessis கேப்டனாக பதவியேற்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.