Skip to content

MI notebook 14  Special Edition

MI notebook 14  Special Edition

ஜியோமி(Xiaomi) நிறுவனம் புதிய MI notebook 14 E-learning   எடிசனை அறிமுகம் செய்துள்ளது.அந்த லேப்டாப்  14 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டது. மேலும் இந்த நோட்புக்கில்  10th    ஜன்ரேஷன் இன்டல் கோர் I3 பிராசஸர் கொண்டது. இதில் 8 ஜிபி  ரேம் மற்றும் 256  ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது.இந்த நோட்புக்கில் சேசிஸ் மெல்லிய யூனிபாடி உள்ளது.இந்த நோட்புக்கில் பிரிண்ட் செய்யப்பட்ட Key text மற்றும் சீசர் ஸ்விச் கீபோர்ட் அமைப்பைக் கொண்டது.இருப்பினும் இதில் Special நம்பர் பேட் வழங்கப்படவில்லை.

MI notebook 14  Special Edition

MI notebook 14 E-learning price

MI notebook 14 E-learning  எடிசன் விலையானது   ரூபாய் 34,999 ஆகும்.இந்த எம்ஐ நோட்புக் ஆனது அமேசான்(Amazon)மற்றும்  எம்ஐ வலைத்தளங்களில் விற்பனையாகிறது.

MI notebook 14  Special Edition

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *