Skip to content

Lamborghini Urus sets high speed ice record at Lake Baikal in Russia

Lamborghini Urus sets high speed ice record at Lake Baikal in Russia

ஐஸ் கட்டி மீது வேகமாக  சென்று சாதனைப் படைத்த  லம்போர்கினி உருஸ் :

ஐஸ் கட்டி மீது வேகமாக  சென்ற கார் என்ற சாதனையை படைத்தது லம்போர்கினி உருஸ். ரஷ்யாவில் இருக்கும்  பைகல்   என்ற ஏரியில் நடைபெற்ற  டேஸ் ஆப் ஸ்பீடு   நிகழ்ச்சியில்  லம்போர்கினி உருஸ்  சாதனை படைத்தது.

ரஷ்யாவைச் சேர்ந்த கார் பந்தய வீரர் ஆண்ட்ரே லியோன்ட்யெவ்  லம்போர்கினி உருஸ்  மாடல் காரை ஓட்டினார். மணிக்கு 298 கிலோ மீட்டர்  வேகத்தில் லம்போர்கினி உருஸ் சீறிப் பாய்ந்தது.ரஷ்ய ஆட்டோமொபைல் பெடரேஷன்  இந்த சாதனையை  அங்கீகரித்து உள்ளது.

Lamborghini Urus sets high speed ice record at Lake Baikal in Russia

லம்போர்கினி உருஸ் Lamborghini Urus :

லம்போர்கினி உருஸ்  மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளிலும்,200 கிலோமீட்டர் வேகத்தை 12.8 நொடிகளிலும்  அடைந்துவிடும் திறன் கொண்டுள்ளது.லம்போர்கினி உருஸ்  மாடலில் 650 பிஹெச்பி திறன் உள்ள  4.0 ட்வின் டர்போ என்ஜின்  உள்ளது.

Lamborghini Urus sets high speed ice record at Lake Baikal in Russia

உறைந்த ஏரியின் மீது கார் ஓட்டுவது மிகவும் கடினமான ஒன்று. கார் ஓட்டும்போது ஏரியில் மூழ்கும் அபாயம் உள்ளது. அந்த கடினமான ஏரியில் லம்போர்கினி உருஸ் மாடல் சென்று சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *