Skip to content

How to Make Chocolate Cake Without Oven

How to Make Chocolate Cake Without Oven

வீட்டிலேயே குறைந்த செலவில் ஈஸியா கேக்(Chocolate Cake) எப்படி பண்ணலாம் பாக்க போறோம்.இந்த கேக்(Cake) செய்ய ஓவன்(Oven) தேவையில்லை, கடாய்(Kadai) மட்டும் போதும்.

How to Make Chocolate Cake Without Oven

 சாக்லேட் கேக் Chocolate Cake:

 தேவையான பொருட்கள்:

 Oreo Biscut-30

 காய்ச்சிய பால்-  1  1/2  கப்

 பேக்கிங் சோடா(Baking Soda)–  1/2  ஸ்பூன்

 பேக்கிங் பவுடர்(Baking Powder)–  1/2  ஸ்பூன்

 நட்ஸ்(Nuts)– சிறிதளவு

 பட்டர் பேப்பர் (Butter Paper)

How to Make Chocolate Cake Without Oven

 செய்முறை:

  முதலில் பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு மிக்ஸி ஜார்(Mixie Jar)எடுத்துக் கொள்ளவும்.அந்த மிக்ஸி ஜாரில் பிஸ்கட்டை  இரண்டாக உடைத்துப் போடுங்கள்.30 பிஸ்கட் முழுவதையும் உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளுங்கள்.அப்புறம் பாதாம்(Almond) கட் பண்ணி எடுத்து கொள்ளுங்கள்.அப்புறம் காய்ச்சி ஆற வைத்த பால் 1 1/2  கப்(Cup)  சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்பு அரை ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கவும். பின்பு அரை ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.Cream  ஆக வரும் வரைக்கும் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அப்புறம் கடாய் எடுத்துக்கொள்ளுங்கள்.கடாய் முழுவதும்  Brush   வைத்து ஆயில்(oil) அப்ளை பண்ணவும். பின்பு கடாய் Bottom Shape ku  கட் பண்ணி வைத்திருக்கும் பட்டர் பேப்பரை(Butter paper) கடாயில் வைக்கவும். அப்புறம் பட்டர் பேப்பரிலும் ஆயில் அப்ளை பண்ணவும். பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அந்தக் கலவையை பட்டர் பேப்பர் மேலே ஊற்றவும்.பின்னர் கட் பண்ணி வச்சு இருக்கும் பாதாமை சேர்க்கவும்.பின்பு கடாய் மூடி எடுத்து, கடாயை மூடி வைக்கவும்.பின்பு கடாயில் இருக்கும் Air Hole ah   பட்டர் பேப்பர்  பயன்படுத்தி மூடவும்.  பின்பு  15-20 Min  Low  Flame  இல்  Cook   பண்ணவும்.பின்பு Tooth Pick   எடுத்து Cake  இல் குத்தி பார்க்கவும்.Tooth Pick  ல் கேக் ஒட்டாமல் வந்துவிட்டால் Stove  ஆப் செய்யவும்.அப்புறம் கடாயில் இருந்து கேக்கை இந்த மாதிரி எடுக்கவும்.பின்னால் இருக்கும்  Butter Paper   எடுக்கவும்.Tasty  ஆன Chocolate Cake  ரெடி.

How to Make Chocolate Cake Without Oven

 குறைந்த செலவில் குழந்தைகளுக்கு Tasty  ஆன Healthy  ஆன கேக்(Cake) வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *