கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கரும்புச் சாற்றில்(Sugarcane) ஆன்டி-ஆக்சிடன்ட்கள், இரும்பு,மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. இப்ப கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
1.வெயில் காலத்தில் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் கரும்பு ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.
2.உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள கரும்பு ஜூஸ் உதவும்.
3.உடல் சோர்வை தடுக்க கரும்பு ஜூஸ் பெரிதும் உதவும்.
4.கரும்பில்(Sugarcane) உள்ள சுக்ரோஸ் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
5.கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6.எலும்புகளை பலப்படுத்த கரும்பு ஜூஸ் பெரிதும் உதவும். எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க கரும்பு ஜூஸ் குடிக்கலாம்.
7.உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற கரும்பு ஜூஸ் பெரிதும் உதவும்.
8.சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க கரும்பு ஜூஸ் பெரிதும் பயன்படும்.
9.கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்சிதைவை தடுத்து பற்கள் வலுவடைய உதவுகிறது.
10.உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க கரும்பு ஜூஸ் பெரிதும் பயன்படும்.
11.கரும்பில் உள்ள பொட்டாசியம் செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவும்.
12.கரும்பில் உள்ள விட்டமின் சி தொண்டை புண்ணை சரிசெய்ய உதவுகிறது.
13.கரும்பு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.
14.மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க கரும்பு ஜூஸ் பெரிதும் பயன்படும்.
15.கரும்பு ஜூஸ் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் தரும்.
16.வயிற்றுப் புண்ணை சரிசெய்ய கரும்பு ஜூஸ் பெரிதும் உதவும்.
17.கரும்பு ஜூஸ் குடிப்பதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
18.கரும்பு ஜூஸ் மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த தீர்வளிக்கும்.
19.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கரும்பு ஜூஸ் பெரிதும் பயன்படும்.
20.புற்றுநோய் வராமல் தடுக்க கரும்பு ஜூஸ் பெரிதும் உதவும்.
21.கல்லீரல் செயல்பாட்டை பாதுகாக்க கரும்பு ஜூஸ் உதவும்.
22.கரும்பில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
பொதுவாக கரும்பு இனிப்பாக இருக்கும் சர்க்கரை நோயாளிகள் குடிக்கக்கூடாது என்று பலரும் கூறுவர். கரும்பில் உள்ள இனிப்பானது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாம்.