பிளிப்கார்ட்டில்(Flipkart) எலக்ட்ரானிக் பொருட்கள்(Electronic Products) அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ள எலக்ட்ரானிக் பொருட்களின் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
Table of Contents
Google Nest Mini:
இதுவரை ரூபாய் 4499 விற்பனையாகி வந்த Google Nest Mini ரூபாய் 2299 க்கு விற்பனையாகி வருகிறது.
Mi Tv Stick:
இதுவரை ரூபாய் 3499 விற்பனையாகி வந்த Mi Tv Stick , தற்சமயம் ரூபாய் 2299 க்கு விற்பனையாகி வருகிறது.
Samsung T5 500GB External SSD:
ரூபாய் 14399 க்கு விற்பனையாகி வந்த Samsung T5 500GB External SSD தற்சமயம் ரூபாய் 5999 க்கு விற்பனையாகிறது. SBI Debit மற்றும் Credit Card பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10% கூடுதல் விலைக்குறைப்பு செய்யப்படுகிறது.
Apple Home Pad:
ரூபாய் 19900 க்கு விற்பனையாகி வந்த Apple Home Pad ரூபாய் 16900 க்கு விற்பனையாகி வருகிறது.
Samsung The Frame 50inch 4k smart Tv:
ரூபாய் 1,1 2900 விற்பனையாகி வந்த Samsung The Frame 50inch 4k smart Tv தற்போது ரூபாய் 69999 க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும் பழைய டிவியை கொடுத்து வாங்குபவர்களுக்கு கூடுதலாக 16000 ரூபாய் குறைக்கப்படுகிறது.
Apple Airpods pro:
ரூபாய் 24,900 க்கு விற்பனையாகி வந்த Apple Airpods pro தற்சமயம் ரூபாய் 17999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.Apple Airpods pro ஐ மிகக் குறைந்த விலையில் விற்கும் ஒரே தளமாக பிளிப்கார்ட் (Flipkart)விளங்குகிறது.