ஹானர் (Honor)மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போனை(5G Smartphone) தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த விலையில் உருவாகிக்கொண்டிருக்கும் அந்த 5G ஸ்மார்ட்போனின் பெயர் ஹானர் 10 எக்ஸ் (Honor 10X).
ஹானர் 10 எக்ஸ்(Honor 10X):
இதுக்கு முன்பாக வெளியான 5G ஸ்மார்ட் போன்களை விட இந்த ஹானர் 10 எக்ஸ்(Honor 10X) தான் விலை குறைவானது. ஹானர் மொபைல் நிறுவனம் இதுவரை பலவகையான 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.ஆனால் இந்த ஹானர் 10 எக்ஸ் தான் இதுவரை அறிமுகமான அனைத்து 5G ஸ்மார்ட்போன்களை(5G Smartphone) விட விலை குறைவானது.இதுவரை வெளிவந்த ஹானர் மொபைல் போன்களில் விலை குறைவானது 5ஜி ஸ்மார்ட்போனான ஹானர் 30 எஸ் ஆகும்.இந்த ஹானர் 10 எக்ஸ் 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ 10,700 ஆக இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.