BigBoss Season 4 Tamil Day 24 Promo
பிக்பாஸ்(BigBoss) நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு சுரங்கத்திலிருந்து தங்கத்தை எடுக்கும் டாஸ் கொடுக்கப்பட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்பெஷலாக தங்கசுரங்க அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் நான்கு பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தங்கத்தை சேகரிக்க… Read More »BigBoss Season 4 Tamil Day 24 Promo