Site icon Tamil Neithal

BigBoss Season 4 tamil Promo 3

Star Vijay BigBoss Tamil Season4 ன் சற்று முன் வெளியான இன்றைய மூன்றாவது Promo வில்  கமலஹாசன், அர்ச்சனா போட்டியாளர்களுக்கு வழங்கிய  பட்டத்தை  பற்றி பேசுகிறார்.

அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 4 ல் Wild Card Entry  ஆக வந்துள்ளார். அர்ச்சனாவிற்கு பிக்பாஸ் Task  ஒன்றை கொடுத்தார். அதில் போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கு  ஏற்ற பட்டத்தை வழங்குமாறு அறிவுறுத்தினார். அப்போது அர்ச்சனா மக்கள் பிரதிநிதியாக தான் நான் இந்த பட்டத்தை வழங்குகிறேன் என்று குறிப்பிட்டார்.

இன்றைய மூன்றாவது  Promo வில் அர்ச்சனா குறிப்பிட்ட அந்த “மக்கள் பிரதிநிதி” என்ற வார்த்தையை கமலஹாசன் குறிப்பிட்டுச் சொல்லி அதைதான் 3 வருடமாக நான் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும்  அந்த Promo வில் Singer  வேல்முருகனின் வேட்டி பிரச்சனை பற்றியும் கேட்கிறார்.

Exit mobile version