Skip to content

BigBoss Season 4 Tamil Day 25 Promo

BigBoss Season 4 Tamil Day 25 Promo

யார் குடும்ப உறவை ஞாபகப் படுத்துகிறார்கள்?

குடும்ப உறவுகளை விட்டு விட்டு பிக் பாஸ்(BigBoss) வீட்டிற்கு வந்துள்ள போட்டியாளர்கள் எந்த உறவை Miss செய்யும் போது இங்கு இருக்கும் போட்டியாளர்கள் யார் அந்த உறவை ஞாபகப் படுத்துகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்கிறார்.அதற்கு போட்டியாளர்கள் கண்ணீருடன் தங்களது உறவை நினைவு கூறுகிறார்கள்.

BigBoss Season 4 Tamil Day 25 Promo

கதறி அழுத  ரம்யா பாண்டியன்:

அர்ச்சனா தன் அம்மாவை ஞாபகப்படுத்துவதாக ரம்யா பாண்டியன்  சொல்லி கதறி அழுகிறார்.பாலாஜியை பார்க்கும்போது என் மகன் ஞாபகத்திற்கு வருகிறான்  என்று சுரேஷ் கூறி கண் கலங்குகிறார். இப்படியாக ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய உறவுகளை ஞாபகப்படுத்தி கண் கலங்கி நின்றனர்.இதுதான் இன்றைய முதல் பிரமோ.

Promo 2:

 

Leave a Reply

Your email address will not be published.