Table of Contents
பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா?
ஸ்டார் விஜய் (Star Vijay) பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.போட்டியாளர்களுக்கு நாளொன்றுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் இதில் உள்ளது.
ஒரு நாளைக்கு ரூபாய் ரெண்டு லட்சம் பெறும் போட்டியாளர்களின்
பெயர்கள் :
ரம்யா பாண்டியன்
ஆரி
ஜித்தன் ரமேஷ்
அறந்தாங்கி நிஷா
ஷிவானி நாராயணன்
ரியோ ராஜ்
மேலே குறிப்பிட்ட இவர்கள் அனைவருக்கும் ஒரு நாளைக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு நாளைக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் பெறும் போட்டியாளர்களின் பெயர்கள்:
சம்யுக்தா கார்த்திக்
சனம் ஷெட்டி
சுரேஷ் சக்ரவர்த்தி
பாலாஜி முருகதாஸ்
வேல்முருகன்
மேலே குறிப்பிட்ட இவர்கள் அனைவருக்கும் ஒரு நாளைக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு நாளைக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறும் போட்டியாளர்களின் பெயர்கள்:
சோம் சேகர்
கேப்ரில்லா
ஆஜித்
அனிதா சம்பத்
மேலே குறிப்பிட்ட இவர்கள் அனைவருக்கும் ஒரு நாளைக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் சம்பள தகவலை ரகசியமாக வைத்திருப்பார்கள் என்ற காரணத்தால் வெளியாகியுள்ள இந்த தகவல் உண்மையானதா என்பது தெரியவில்லை.