Skip to content

Big Boss Season 4 Tamil 1st Week Elimination

Big Boss Season 4 Tamil 1st Week Elimination

Star Vijay Big Boss Season 4 Tamil   இந்த வாரம் யார் வெளியே போவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பார்க்கலாம். இந்த வாரம் Nominate  ஆனவர்கள் யார் என்று  பார்ப்போம். ரேகா, சிவானி, ரம்யா,  ஆஜித், கேப்ரில்லா, சனம், சம்யுக்தா, ஆகியவர்கள் இந்த வாரத்திற்கு Nominate  செய்யப்பட்டுள்ளனர்.

Big Boss Season 4 Tamil 1st Week Elimination

 Big Boss Season 4 Eviction List:

Voting ல் யார் யார் எந்த இடத்தில் உள்ளனர் என்று  பார்ப்போம்.Ramya Pandian   இதுவரை முதலிடத்தில் உள்ளார்.Shivani  இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். அவர்களைத் தொடர்ந்து  Aajeedh  மூன்றாவது இடத்திலும்,Gabriella  நான்காவது இடத்திலும்,Samyuktha  ஐந்தாவது இடத்திலும்,Sanam Shetty  ஆறாவது இடத்திலும்,Rekha  ஏழாவது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளார்.

Big Boss Season 4 Eviction:

Star Vijay ல் இந்த வாரம் கண்டிப்பாக ரேகா தான் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 4   தமிழ் (BigBoss Season4 Tamil ) முதலாவது வாரம்(1st Week) Elimination  ரேகா வாக இருக்கலாம்.

Big Boss Season 4 Tamil 1st Week Elimination

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *