எல்லா புடவைகளுக்கும் பொருந்தும் ஜுவல்லரி செட்(jewellery set) இப்போது 500 ரூபாயில் வாங்கலாம். பொதுவாக பெண்களுக்கு நகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைத்து புடவைக்கும் மேட்ச் ஆகும் நகைகள் இப்போது மலிவு விலையில் கிடைக்கிறது. பொதுவாக நகை செட்டில் கம்மல் மற்றும் நெக்லஸ் மேட்ச் ஆக அணிய பெண்கள் விரும்புவர். நகைச் செட்களில் ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்ற டிசைன்கள் உள்ளது. புடவைக்கு பொருத்தமாக இருக்கும் நகைகளை தான் பெண்கள் அதிகமாக அணிகின்றனர். மலிவு விலையில் கிடைக்கும் நகைகள் பற்றி பார்க்கலாம்.
Zaveri Pearls Marwari Designer Look Multicolor Necklace Set
எல்லா ஆடைகளுக்கும் பொருந்தும் விதமாக மல்டி கலர் ஸ்டோன் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் கம்மலும் மல்டி கலர் ஸ்டோன் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் செட் பார்ப்பதற்கு தங்க நெக்லஸ் செட் போலவே இருக்கும். இந்த நெக்லஸ் செட் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.
Sasitrends Oxidised German Silver Pendant Necklace
இந்த நெக்லஸ் செட் சிம்பிளான நெக்லஸ் செட் போன்று இருக்கும். இந்த நெக்லஸ் வெயிட் குறைந்த பெண்டன்ட் நெக்லஸ் செட் ஆகும். இந்த நெக்லஸ் செட் சில்வர் மற்றும் கோல்டன் நிறங்களில் கிடைக்கும். இந்த நெக்லஸ் செட் பிராஸ் மெட்டீரியலால் செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் செட் அணியும்போது ரிச் லுக் கொடுக்கும்.
Zaveri Pearls Gold Tone Kundan & MultiStrand Pearls Choker Necklace & Earring Set
இந்த ஜூவல்ரி செட் முத்துக்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜுவல்லரி செட்டில் 22k எல்லோ கோல்டு கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் செட் அலாய் மெட்டீரியல் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் செட்டில் குந்தன் ஸ்டோன்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் செட்டில் உள்ள கம்மல் சிம்பிளாக செய்யப்பட்டுள்ளது. எல்லா புடவைகளுக்கும் இந்த நெக்லஸ் செட் பொருந்தும். இந்த நெக்லஸ் செட்டை அணிந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
Matushri Art Pearl Necklace Set
இந்த நெக்லஸ் செட் பச்சை மற்றும் சிவப்பு நிற கற்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள சோக்கர் செட் ஆகும். இந்த நெக்லஸ் செட் அலாய் மெட்டீரியல் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் செட்டின் கம்மல் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.புடவை, அனார்கலி, லெஹங்கா சோளி மற்றும் சல்வார் சூட்கள் அணியும் போது இந்த நெக்லஸ் செட்டை அணியலாம்.
Sukkhi Classic LCT Gold Plated Wedding Jewellery Pearl Long Haram Necklace Set
இந்த நெக்லஸ் செட் நீளமான பேர்ல் ஆரம் நெக்லஸ் செட் . இந்த நெக்லஸ் செட் உடன் அழகான கம்மலும் இருக்கிறது. இந்த நெக்லஸ் செட் LCT மற்றும் தங்கம் கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த ஜூவல்ரி செட் திருமணத்திற்கு அணிவதற்கு ஏற்றது.