LED 43 inch TV:
கொரோனா(Corona) காலத்தில் தியேட்டர் மூடி இருக்கும் காரணத்தினால், தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாது. தியேட்டரில் படம் பார்ப்பது போல் இனி வீட்டிலேயே பார்க்கலாம்.LED TV 43 inch வாங்கினால் வீட்டிலேயே HD சவுண்ட் குவாலிட்டி உடன் படம் பார்க்கும் போது தியேட்டரில் இருப்பதைப் போன்ற உணர்வுடன் படத்தை பார்க்கலாம்.
திரைப்படங்களை திரையரங்குகளில் பெரிய ஸ்க்ரீனில் அதிரும் சவுண்ட் ஸ்பீக்கர் கொண்டு பார்க்கும்போது மிகவும் நன்றாக இருக்கும். கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாத நிலை உள்ளது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
எங்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் தயாரிப்புகளை நாங்கள் சேர்க்கிறோம். இந்தப் பக்கத்தில் உள்ள இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கினால், நாங்கள் ஒரு சிறிய கமிஷனைப் பெறலாம்.
இனி தியேட்டருக்கு சென்று படம் பார்க்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனி வீட்டிலேயே தியேட்டர் போன்ற அமைப்பை உருவாக்கலாம்.HD சவுண்ட் குவாலிட்டி உள்ள led tv 43 inch மூலம் வீட்டிலேயே தியேட்டர் அமைப்பை ஏற்படுத்தலாம்.led tv 43 inch amazon இணையதளத்தில் கிடைக்கிறது. நிறைய வகைகளில் பல வசதிகள் கொண்ட led tv 43 inch brand கிடைக்கிறது.5 சிறந்த high quality led tv 43 inch-கள் பற்றி பார்க்கலாம்.
LG 108cm (43 inches) 4K Ultra HD Smart LED TV :
இந்த டிவியில் 4K Ultra HD (3840×2160) Resolution மற்றும் 50 hertz ரிப்ரெஷ் ரேட் இருக்கு.3 HDMI போர்ட்டுகள் மற்றும் 2 USB போர்ட்டுகள் உள்ளது. இந்த டிவியில் சவுண்ட்குவாலிட்டி 20 வாட்ஸ் அவுட்புட் மற்றும் Powerful Sound உள்ளன. இதில் டிஸ்பிலே அமைப்பு 4K IPS display, Wide viewing angle, 4K active HDR, 4K upscaler, DTS virtual: X ஆகியவை உள்ளது.
Sony Bravia 108cm (43 inches) Full HD Smart LED TV :
இந்த டிவியில் sony led tv 43 inch-ல் (1920×1080) resolution மற்றும் HDR உள்ளன. இந்த டிவியில் இரண்டு HDMI போர்ட்டுகள் மற்றும் இரண்டு USB போர்ட்டுகள் உள்ளது.20 Watts Output, Open Baffle Speaker, ClearAudio+ technology, TV MusicBox போன்ற சவுண்ட் குவாலிட்டி உள்ளன. இதில் ஸ்மார்ட் டிவி வசதி Screen Mirroring, Netflix, Amazon Prime Video, HDR Gaming பயன்பாட்டிற்கு சிறப்பாக இருக்கும். மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் best led tv 43 inch-களில் இந்த டிவியும் ஒன்று.
Mi 108cm (43 Inches) Full HD Android Smart LED TV :
இந்த டிவியில் mi led tv 43 inch-ல் full HD 1920×1080) resolution மற்றும் ரிப்ரெஷ் ரேட் 60 hertz உள்ளது.3 HDMI போர்ட்டுகள் மற்றும் 3 USB போர்ட்டுகள் உள்ளதால் set top box, Blu Ray players, gaming console, hard driveமற்றும் USB device-களை கனெக்ட் செய்யலாம். இந்த டிவியில் 20 Watts Output மற்றும் DTS-HD sound குவாலிட்டி உள்ளன.
OnePlus 108cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV :
இந்த டிவியில் Full HD (1920×1080) Resolution மற்றும் ரிப்ரெஷ் ரேட் 60 hertz உள்ளது.2HDMI போர்ட்டுகள் மற்றும் 2USB போர்ட்டுகள் உள்ளது. இந்த டிவியின் சவுண்ட் குவாலிட்டி 20 Watts Output மற்றும் டால்பி ஆடியோ கொண்டுள்ளது.Android TV 9.0, OnePlus Connect, Google Assistant, Play Store, Chromecast, Shared Album வசதிகளும் Netflix, YouTube, Prime video, Content Calendar, OxygenPlay போன்ற அப்ளிகேஷன் வசதிகளும் உள்ளது.
TCL 108cm (43 inches) Full HD Certified Android Smart LED TV :
இந்த டிவியில் led tv 43 inch- ல் Full HD (1920 x 1080) Resolution மற்றும் 60 hertz ரிப்ரெஷ் ரேட் உள்ளன.2 HDMI போர்ட்டுகள் மற்றும் 1 USB போர்ட்டுகள் உள்ளது. இந்த டிவியில் சவுண்ட் குவாலிட்டி 20 வாட்ஸ் அவுட்புட், டால்பி ஆடியோ கொண்ட Integrated Powerful 2 Stereo Surrounding Sound Box speakers உள்ளது. இந்த டிவியில் டிஸ்பிலே அமைப்பு ஸ்லிம் டிசைன், A+ Grade Panel, மைக்ரோ கேமிங், True Color, 178 degree View Angle, 2K HDR10 வசதிகள் உள்ளது.
Content disclaimer
Content on this website is provided for information purposes only.Tamilneithal.com is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts, or opinions appearing in the article do not reflect the views of Tamilneithal and Tamilneithal does not assume any responsibility or liability for the same