Skip to content

Best 5 Kitchen Storage Jars For the Kitchen

Best 5 Kitchen Storage Jars For the Kitchen

 

Storage Jars:

சமையலுக்கு தேவையான பொருள்களை பயன்படுத்திய பிறகு அதனை சேமித்து வைக்க வேண்டியது அவசியமான ஒன்று.ஸ்டோரேஜ் கண்டெய்னர் ஜார்கள்(Storage Jars)பயன்படுத்தி பொருள்களை சேமித்து வைக்கலாம். அனைத்து வகை சமையல் பொருட்களுக்கு ஏற்றவாறு ஸ்டோரேஜ் கண்டெய்னர் ஜார்கள் உள்ளன. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை கெடாமலும், காற்றுபுகாமல் பாதுகாப்பாக வைக்க ஸ்டோரேஜ் கண்டெய்னர் ஜார்கள் தேவை.கிச்சன் ஸ்டோரேஜ் கண்டெய்னர் ஜார்கள் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த கண்டெய்னர் ஜார்கள்  அமேசானில்(Amazon) நிறைய மாடல்களில் கிடைக்கிறது.

TREO Glass Storage Jar – 310 Ml, 6 Pieces, Transparent :

Best 5 Kitchen Storage Jars For the Kitchen

இந்த கிச்சன் கண்டெய்னர்  செட் ஸ்கொயர் ஷேப்பில் இருக்கும்.இதன் ட்ரான்ஸ்பேரண்ட் தன்மை உள்ளிருக்கும் பொருளை அப்படியே வெளியே காட்டும். கிச்சனில் இந்த கண்டெய்னர் செட் வைக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த செட்டில் மொத்தம் ஆறு ஜார்கள்  இருக்கும்.

Cloudsell Glass Jar- 350 ml, 12 Pieces, Transparent :

Best 5 Kitchen Storage Jars For the Kitchen

இந்த கிச்சன் கண்டெய்னர் செட் கண்ணாடி ஜார்கள் ஆகும். இந்த கண்டெய்னர் செட் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த செட்டில் மொத்தம் 12 ஜார்கள் இருக்கும். இந்த கிச்சன் கண்டெய்னர் செட் ஃபுட் கிரேட் ஜார்  ஆகும்.

Machak Easy Flow Plastic Kitchen Storage Jars :

Best 5 Kitchen Storage Jars For the Kitchen

இந்த ஜார்கள் ட்ரான்ஸ்பரண்ட் தன்மைகொண்டது. இந்த ஜார்கள் நீண்ட நாள் உழைக்கும் மற்றும் ஸ்கிராட்ச் ரேசிஸ்டன்ட் தன்மை கொண்டது.இந்த ஜார்கள் 1100ml , 1500ml , 1700ml  ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. இந்த செட்டில் மொத்தம் ஆறு ஜார்கள் உள்ளன.

Home Centre Mimosa Storage Glass Jars – Set of 6 Pcs :

Best 5 Kitchen Storage Jars For the Kitchen

இந்த கிச்சன் கண்டெய்னர் செட்  கண்ணாடி ஜார்கள் ஆகும்.இந்த ஜார்கள் ட்ரான்ஸ்பரண்ட் தன்மைகொண்டது. இதன் ரவுண்ட் ஷேப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.இந்த செட்டில் மொத்தம்  ஆறு ஜார்கள் இருக்கும்.

Cello Checkers Plastic PET Canister Set, 18 Pieces :

Best 5 Kitchen Storage Jars For the Kitchen

இந்த கிச்சன் கண்டெய்னர்  செட்டில் மொத்தம் 18 ஜார்கள் இருக்கும். கிச்சனில் இதை வைக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.6- 300ml, 6- 600ml, 6- 1200 ml  என்ற அளவுகளில் 18 ஜார்கள்  கிடைக்கின்றன. இதன் காற்றுப்புகாத தன்மை பொருள்களை பாதுகாப்பாக வைக்க பெரிதும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *