Table of Contents
Best 3 Wireless Speakers
சத்தமாக பாட்டு கேட்கும் விருப்பம் உடையவர்களுக்கு ஏற்ற வயர்லெஸ் ஸ்பீக்கர்( Wireless Speakers) பற்றி பார்க்கலாம். இந்த ஸ்பீக்கர்கள் சிறிய அளவில் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இசை சிறந்ததாக இருக்க வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் ஏற்றதாக இருக்கும்.வயர்டு ஸ்பீக்கர்களை நாம் விரும்பும் இடத்திற்கு எடுத்து செல்ல முடியாது. வயர்லெஸ் ஸ்பீக்கர்களை சார்ஜ் போட்டால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். அதிக நேரம் இயங்க வயர்லெஸ் ஸ்பீக்கரில் அதிக திறனுள்ள பேட்டரியை உள்ளடக்கி உள்ளது.இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் 10 மணி நேரம் இயங்கும் திறன் கொண்டது. நீங்கள் தெளிவான இசை பெற இந்த வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம்.
Zebronics Zeb-County Bluetooth Speaker:
ஜெப்-கவுண்டி ப்ளூடூத் ஸ்பீக்கர் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய அமைப்பை உடையது. இந்த ஸ்பீக்கரில் ஒலி அளவைக் கட்டுப்படுத்த வால்யூம் கண்ட்ரோல்(Volume Control) மற்றும் AUX இன்புட் போன்ற வசதியும் உள்ளது. இந்த ஸ்பீக்கரில் அழைப்புகள் செய்யும் வசதி உள்ளது. இந்த ஸ்பீக்கரில் பில்ட்-இன் fm வானொலியும் உண்டு. இந்த வயர்லெஸ் ஸ்பீக்கரில் 57 மிமீ டிரைவர் உள்ளது. இந்த ஸ்பீக்கரை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
boAt Stone 200 IPX6 Waterproof 3W Speaker:
இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் 1500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் 4 மணிநேரத்தில் சார்ஜ் ஆகும். ஒரு தடவை சார்ஜ் போட்டால் பத்து மணி நேரம் வரை இருக்கும். இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் ப்ளூடூத் v4.1 வசதியுடன் 10 மீட்டர் வரை இணைக்கலாம். இந்த ஸ்பீக்கரில் அழைப்புகளைப் பெற மைக் 1 இணைக்கப்பட்டுள்ளது. இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் வாட்டர் ப்ரூப் தன்மையும்(water resistant) கொண்டது.
Mivi Play Bluetooth Speaker:
Mivi Play Bluetooth Speaker சிறந்த வயர்லெஸ் ஸ்பீக்கர்களில் ஒன்று.இந்த வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் தெளிவான ஒலியைத் தரக்கூடியது. இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் மைக்ரோபோன் வசதியை கொண்டுள்ளது. இது வாட்டர் ப்ரூஃப்(water resistant) தன்மையை கொண்டது. இந்த வயர்லெஸ் ஸ்பீக்கரில் 1000 mAh பேட்டரி உள்ளது. ஒரு தடவை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் இயங்கும் தன்மை உடையது. நீங்கள் உங்கள் பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லலாம்.