Amazon Great Indian Festival 2021:
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபர்ஸ் அக்டோபர் மாதம் துவங்குகிறது. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Amazon Great Indian Sale 2021 :
நீங்கள் ஆவலுடன் பொருட்கள் வாங்க காத்திருந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபர்ஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடை ,அணிகலன்கள், பியூட்டி,அப்ளையன்சஸ்,எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய அனைத்து பொருட்களும் இந்த நேரத்தில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். நிறைய பொருட்கள் பம்பர் பிரைஸ் ஆகவும், அதிரடி சலுகை யுடனும் காத்துக்கொண்டிருக்கிறது. ஆடைகள் மற்றும் ஷூக்கள் போன்ற ஃபேஷன் பொருள்களுக்கு அதிக டிஸ்கவுண்ட் கள் உள்ளன. ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட்ஸ்,எலெக்ட்ரானிக்ஸ கேட்ஜட்ஸ் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு பல்வேறு ஆபர்கள் உள்ளன.கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் அதிக சலுகையுடன் கிடைக்கிறது.பல்வேறு கேட்டகிரியில் கூப்பன் மற்றும் எக்ஸ்ட்ரா ஆஃபர்ஸ் அளிக்கப்படுகிறது. ஐந்தாயிரம் ரூபாய் வரை இந்த சலுகையின் மூலம் நீங்கள் சேமிக்கலாம். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.NO COST EMI உடன் உங்கள் ஷாப்பிங்கை சந்தோஷமாக தொடங்கலாம். உங்கள் பழைய பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்து ரூபாய் 25 ஆயிரம் வரை சேமிக்கலாம்.
இந்த சலுகையில் ஏழு கேட்டகிரியில் சுமார் 70% சதவீதம் வரை ஆஃபர்ஸ் இருப்பதால் கிச்சன், எலெக்ட்ரானிக் பொருட்கள், பேஷன், டிவி அப்ளையன்சஸ், டெய்லி எசென்ஷியல், புக்ஸ் மற்றும் கேமிங் போன்ற அனைத்து வகையான பொருட்களையும் வாங்கலாம்.இந்த கிரேட் இந்தியன் சேல் பிரைம் மெம்பர்களுக்காக அக்டோபர் 3ஆம் தேதி துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீங்கள் செய்யும் ஷாப்பிங் HDFC வங்கி கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் கொண்டு பேமெண்ட் செலுத்தினால் அதில் 10% வரை ஆஃபர்ஸ் உள்ளது. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் அமேசானில்(Amazon) வாங்கிக் கொள்ளுங்கள்.