Skip to content

7 Amazing Benefits Of Cycling

7 Amazing Benefits Of Cycling

சைக்கிள் பயிற்சி(Cycling):

  • சைக்கிள் பயிற்சி(Cycling) உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளிக்கிறது.
  • சைக்கிள் ஓட்டும்போது, கால் பாதங்கள் மட்டும் அல்லாமல் உடலின் அத்தனை உறுப்புகளையும்(Parts of the Body) இயங்க வைக்கிறது.
  •  நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரி கொழுப்பு(Fat) எரிக்கப்படுகிறது.சைக்கிள் ஓட்ட தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறுகிறது.அடுத்த 20 நிமிடங்கள் தொடரும்போது குளுக்கோஸ்(Glucose) எரிக்கப்படுகிறது. 30 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையத்தொடங்குகிறது.எனவே என்ன செய்தும் உடல் எடை(Body Weight) மட்டும் குறையவில்லை என்று அலுத்துக்கொள்பவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் சைக்கிள் பயிற்சி(Cycling).7 Amazing Benefits Of Cycling
  • வயது பேதமின்றி தற்போது வரத்தொடங்கியிருக்கும் மூட்டுவலியைத்(Knee Pain) தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சியின் வழியாக குறைக்கலாம். உடலில் உள்ள அனைத்து மூட்டுகளும் இறுகும் தன்மை மாறி வலுவான மூட்டாக மாறுகிறது.கை(Hand), தொடை, முதுகு தண்டுவடம், இடுப்புப் பகுதி, கால்தசைகள் வலுவாகிறது.
  •  சைக்கிள் ஓட்டுவதனால்(Cycling), இதயத்துடிப்பு சீராகும்.வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.
  • டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு(Diabetics) சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • தினமும் அரை மணி நேரம் சைக்கிள்(Cycle) ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். 

1 thought on “7 Amazing Benefits Of Cycling”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *